உலகக்கோப்பை கிரிக்கெட் - புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா!

ஜூலை 06, 2019 662

லண்டன் (06 ஜூலை 2019): நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் முடிவுறும் நிலையில் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இன்று இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு அபார வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து மூன்றாம் இடத்திலும் , நியூசிலாந்து நான்காம் இடத்திலும் உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் இந்தியா மீண்டும் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படும். இதனால் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர் கொள்ள நேரிடும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...