தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹாசிம் அம்லா ஓய்வு!

ஆகஸ்ட் 09, 2019 363

கேப்டவுன் (09 ஆக 2019): தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் துவக்க பேட்ஸ் மேன் ஹாசிம் அம்லா அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சிறந்த வீரர் என்று பெயர் பெற்ற ஹாசிம் அம்லா நேற்று அவரது ஓய்வை அறிவித்தார். அவரது அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகளாக விளையாடி வரும் ஹாசிம் அம்லா, 349 போட்டிகளில் 18000 ரன்களை கடந்துள்ளார். இதில் 55 சதங்களும் 88 அரை சதங்களும் அடங்கும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...