செக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ் மற்றும் ஹிமா தாஸ்!

ஆகஸ்ட் 19, 2019 320

புதுடெல்லி (19 ஆக 2019): செக் குடியரசு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் முஹம்மது அனஸ் மற்றும் ஹிமா தாஸ் ஆகியோர் 300 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்களுக்கான 300 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முஹம்மது அனஸ் 32.41 seconds ஓடி தங்கம் வென்றார்.

அதேபோல பெண்கள் பிரிவில் ஹிமா தாஸ் 300 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றார்.

இருவருக்கும் இந்திய விளையாட்டுத் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...