இந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி!

ஆகஸ்ட் 21, 2019 413

துபாய் (21 ஆக 2019): பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்தியாவை சேர்ந்த பொறியியலாளர் சாமியா அர்ஜு என்ற பெண்ணை மணந்தார்.

துபாயில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பாக ஜாஹிர் அப்பாஸ், முஹ்சின் கான், சலீம் மாலிக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இந்திய பெண்ணை மணந்துள்ளனர்.

ஹசன் அலி இந்திய பெண்ணை மணக்கும் நான்காவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...