கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவு!

செப்டம்பர் 17, 2019 363

இஸ்லாமாபாத் (17 செப் 2019): பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி உள்ளிட்ட எடை கூடும் உணவுகளுக்கு புதிய பயிற்சியாளர் மிஸ்பாஹுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வீரர்களின் ஃபிட்னஸ் மிக முக்கியம் என தெரிவித்துள்ள மிஸ்பாஹுல் ஹக். அவர்கள் உண்ணும் ஜங்க் புட், எண்ணெய் உணவுகள், மற்றும் பிரியாணி உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்துள்ளார்.

சமீபகாலமா தோல்விகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் அணி உடல் ரீதியாக பலம் பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...