கிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதிர்ச்சி - நடுவர் மைதானத்தில் மரணம்!

அக்டோபர் 08, 2019 344

கராச்சி (08 அக் 2019): கிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் நடுவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் குல்பெர்க் பகுதியில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் நருவரால நசிம் ஷேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காலமானார்.

52 வயதான ஷேக் இதய நோயாளியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...