கால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ!

அக்டோபர் 20, 2019 794

ஜோர்டான் (20 அக் 2019): முஸ்லிம் பெண் கால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட சக போட்டியாளர்கள் அவரது தலைமுடி தெரியாதவாறு சூழ்ந்து சரி செய்த வீடியோ சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.

ஜோர்டானில் நடைபெற்று வரும் பெண்களுக்கான கால்பந்து போட்டியில் முஸ்லிம் போட்டியாளர் ஒருவர் விளையாடிக் கொண்டு இருந்தபோது அவருடைய ஹிஜாப் தவறுதலாக கழண்டு விட்டது. உடனே போட்டியை நிறுத்திய எதிர் அணி வீராங்கனைகள் அவருடைய ஹிஜாபை சரிசெய்யும் வரை சூழ்ந்து அவரது தலை தெரியாதபடி மறைத்துக் கொண்டனர்.

வீடியோ

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...