முதலாவது உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா ஈரானை வீழ்த்தியது.பீகார் மாநிலத்தில் பாட்னா நகரில், பீகார் மாநிலம் உருவாகி நூறு ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், மகளிருக்கான உலகக் கோப்பை கபடி போட்டி நடைபெற்றது.
விளையாட்டு
உலகக்கோப்பை மகளிர் கபடி - ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம்
இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இந்தியா!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இந்திய அணி.
ஆசியக் கோப்பையில் சேவாக் நீக்கம் ஏன் - பரபரப்பு தகவல்கள்
ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து அதிரடி தொடக்க ஆட்டக்காரரும், அணியின் துணைத்தலைவருமான வீரேந்திர சேவாக் ஏன் "ஓய்வு" பெற வைக்கப்பட்டார் என்பது குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஸ் ஷட் அப் : செய்தியாளர்களிடம் கோபப்பட்ட ஸ்ரீகாந்த்
மும்பை : ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷேவாக் இடம்பெறாதது குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்களிடம் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் ஷட் அப் என்றது செய்தியாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
சச்சின், யூசுப் IN சேவாக் OUT : ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
மும்பை : ஆசிய கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தொடர் தோல்வியால் பல வீரர்கள் தலை உருளும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கடைசி போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றதும் அணியில் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது
இந்தியா அதிரடி வெற்றி: கோஹ்லி அபாரம்!
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இன்று நடந்த முக்கிய ஆட்டத்தில் இந்தியா போனஸ் புள்ளிகளுடன் இலங்கை அணியினை அதிரடியாக வென்றது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்

அவமானகரமாக தோற்ற இந்தியா : ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது
சிட்னி : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமென்வலெத் சீரிஸ் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் வென்றே ஆக வேண்டிய முக்கிய போட்டியான இன்றைய ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்தியா 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் அவமானகரமாக தோற்றது.
கிரிக்கெட் வீரர் சச்சரவுகள்: சமாதான முயற்சியில் வாரியம்
இந்திய கிரிக்கெட் அணியில் ஏற்பட்டுள்ள பிளவை முடிவுக்குக் கொண்டு வரும் தீவிர முயற்சியில் இந்திய கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. மூத்த வீரர்களான சச்சின், சேவாக், கம்பீரால் சரியான முறையில் களத் தடுப்பு செய்ய முடிவில்லை.
சச்சின் சச்சின் Go away!
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும் என்று கருத்துக்கணிப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சச்சின் ஓய்வு பெறட்டும் - கவாஸ்கர், கங்குலி கருத்து!
இந்திய கிரிக்கெட்டின் தாரகையான சச்சின் டெண்டுல்கர் கடந்த உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னரே ஓய்வு பெற்றிருந்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் ஜாம்பவான் இம்ரான்கான் கருத்துதெரிவித்திருந்தது அறிந்ததே.
இந்திய அணிக்குத் தனித்தனி கேப்டன்கள் தேவை - கங்குலி!
இந்திய கிரிக்கெட் அணிக்குத் தனித்தனி கேப்டன்கள் தேவை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
கிரிக்கெட் ருசிகரம் - சச்சின் செய்தது சரியா?
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்றது.
கூடுதல் செய்திகள்...
- முத்தரப்பு கிரிக்கெட்-இலங்கையிடம் இந்தியா படுதோல்வி!
- ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ரிக்கி பாண்டிங்,ஓய்வு!
- சச்சினுக்கு எதிராக கபில்தேவ்!
- அஜ்மானில் நடைபெற்ற கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி!
- மூத்த வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புகின்றனர் : தோனி அதிரடி
- ஹாக்கி - சிங்கப்பூரை சிதறடித்த இந்தியா
- யுவராஜ் விரைவில் குணமடைவார் :டாக்டர் நிதேஷ் ரோஹத்ஜி
- அஜ்மானில் கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி!
- இந்திய அணிக்கு புதிய பந்து வீச்சு பயிற்சியாளர்
- பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா-இலங்கை டிரா!
Page 4 of 8