பாட்னா(07 செப் 2017): பிகாரில் பங்கஜ் மிஷ்ரா என்ற பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுள்ளது.

சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் கிருஷ்ணா என்பவர், இபிகோ / IT Act படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாற்பது பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுமம் ஒன்றின் அட்மினான இவர், மோடியின் மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளாராம்.

பெய்ஜிங்(11 மே 2017): சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் பலியாகியிருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவனந்தபுரம்(04 மே 2017) மாவட்ட  துணை ஆட்சியருக்கும், எம்.எல்.ஏவுக்கும் இடையே ஏற்பட்ட காதலை அடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

ஜம்மு(24 ஏப் 2017): ஜம்மு காஷ்மீரில் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை(26 அக் 2016): குடி போதையில் கார் ஓட்டியதில் கார் ஆட்டோ மீது மோதி ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக பலியானர்.

மிவாத்(11 செப் 2016): மாட்டுக்கறி சாப்பிட்டதாகக்கூறி நான்கு பெண்கள் வன்புணரப் பட்ட சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...