ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அசருத்தீன் சச்சின்!

1184

பெங்களூரு (18 பிப் 2021): பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேரள இளம் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் மற்றொரு கேரள வீரர் சச்சின் பேபியும் பெங்களூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார.

சையத் முஷ்டாக் அலி டிராபியில் சிறந்து விளங்கிய முகமது அசாருதீன் 37 பந்துகளில் சதம் அடித்தது ஐபிஎல் போட்டியில் தேர்வாவதவதற்கு வழிவகுத்தது.

இதைப் படிச்சீங்களா?:  சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா

வரும் ஐபிஎல் போட்டிக்கு ரூ .16.25 கோடிக்கு கிறிஸ் மோரிஸ் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளார்.