இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் – (VIDEO)

1075

மும்பை (16 ஜன 2020): இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவின் பிசிசிஐ அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே மும்பையில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போது, பார்வையாளர்கள் ‘No CAA-NRC-NPR’ என்ற வாசகங்களுடன் டீ சர்ட் அணிந்து இந்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்!

ஆனால் இதனை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. ஆனால் சமூக வலைதளங்கள் விடுமா? வெளிச்சம் போட்டு காட்டி விட்டன.