புது டெல்லி: உச்ச நீதிமன்றம் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினால், அரசியல் ஆதரவு இன்றியே ராமர் கோயில் கட்டிக்கொள்வோம். எங்களுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு தேவையில்லை என சங்கராச்சாரியா சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 20 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தி.மு.க. உறுப்பினர் அன்பழகனை "கோமாளி" என அ.தி.மு.க உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்து பேசியதன் காரணமாக கொதித்தெழுந்த தி.மு.க-வினர் அமளியில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இன்று காலை நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 3 வாலிபர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சென்னை: "சன் டி.வி" அலுவலகத்திற்கு, முறைகேடாக தொலைபேசி இணைப்பு கொடுத்த வழக்கில் "சன் டி.வி" ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி: ஊதிய உயர்வு கோரி வரும் "25–ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

அடிலெய்ட்: 11வது உலகக்கோப்பையின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியாவின் பிசிசிஐ அணி பாகிஸ்தானை எதிர் கொண்டது.

ஶ்ரீரங்கம் : இடைத்தேர்தல் காலை முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

புதுடெல்லி : டில்லியில் அமையவிருக்கும் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு போதிய ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...