ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் விளையாட இருக்கிறார் . இலங்கை,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்தப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 8 முதல் மார்ச் 5 வரை நடைபெறுகிறது.
டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் அதிகமாக கலந்து கொள்ளாமல் இருந்தார்.இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் நீண்ட நாட்களாக தனது 100 வது சதத்தை எதிர்நோக்கியிருக்கும் டெண்டுல்கருக்கு இந்தச் சாதனையை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விபரம்
மகேந்திர சிங் தோனி - தலைவர்
வீரேந்திர சேவாக்
கௌதம் காம்பீர்
சச்சின் டெண்டுல்கர்
விராத் கோஹ்லி
ரோஹித் சர்மா
சுரேஷ் ராய்னா
மனோஜ் திவாரி
ரவீந்திர ஜடேஜா
ரவிச்சந்திரன் அஸ்வின்
ராகுல் ஷர்மா
உமேஷ் யாதவ்
பிரவிண் குமார்
வினய் குமார்
ஜஹீர் கான்
இர்பான் பதான்
பார்த்திவ் படேல்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|