இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு கிரிக்கெட் பதவி வில(க்)கினால் மகிழ்ச்சியே " - தோனி

பதவி வில(க்)கினால் மகிழ்ச்சியே " - தோனி

 

சேவாக்கை அணித் தலைவராக நியமிக்க கிரிக்கெட் வாரியம் தீர்மானித்திருப்பதாக செய்தி வந்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் பதவியிலிருந்துதான் விலக தயாராக இருப்பதாக தோனி தெரிவித்துள்ளார்.


 

தொடர்ந்து 8 டெஸ்ட்போட்டிகளில், தனது தலைமையில் அணி  தோல்வியைத் தழுவியதால் இந்த முடிவுக்குஅவர் வந்துள்ளார் என்று தெரிகிறது.

"அணித் தலைவர் என்பது கூடுதல் பொறுப்பு. என்னை நீக்க வேண்டும் என்றுதேர்வுக் கமிட்டி முடிவு செய்தால் மகிழ்ச்சியுடன் அணித் தலைவர் பதவியிலிருந்துவிலகுவேன்'  என்றார் தோனி. டெஸ்ட் போட்டிகளில் சேவாக்கை அணித் தலைவராக நியமிக்க கிரிக்கெட் வாரியம் தீர்மானித்திருப்பதாக
செய்தி வந்துள்ள நிலையில் தோனியின் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: