இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு கிரிக்கெட் ஸ்ரீகாந்த் மகன் திருமணம்!

ஸ்ரீகாந்த் மகன் திருமணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவருமான ஸ்ரீகாந்தின் மகன் அனிருத்  -ஆர்த்தி திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. 

ஸ்ரீகாந்த் மகன் அனிருத் திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலக, விளையாட்டுத் துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அனிருத் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: