இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு ஹாக்கி

ஹாக்கி

ஹாக்கி - சிங்கப்பூரை சிதறடித்த இந்தியா

ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா சிங்கப்பூரை 15-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.அனுபவமில்லாத ஆட்டக்காரர்களைக் கொண்ட சிங்கப்பூர் அணி இந்திய அணியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தோல்வி கண்டது.

இந்திய ஆக்கி நடுவர்களுக்கு கவுரவம்!

லண்டனில் ஜூலை மாதம் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டில், ஆக்கி போட்டிகளில் நடுவர்களாக பணியாற்ற இந்தியாவை சேர்ந்த ஆர்.வி.ரகுபிரசாத், கிளாடிஸ் டி சேல்ஸ் ஆகியோரை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நியமித்துள்ளது.

-க.கா.செ