இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

சோனியாவிடம் வாழ்த்து பெற்றார் சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன் மனைவியுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை  அவரது டெல்லி இல்லத்தில் இன்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.

கிரிக்கெட்-பாகிஸ்தான் வீரர் மீது வங்கதேச அணி புகார்!

கிரிக்கெட்-பாகிஸ்தான் வீரர் மீது வங்கதேச அணி புகார்!ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கள் அணியின் வெற்றியை பாகிஸ்தான் அணி தடுத்துவிட்டதாக வங்கதேச அணி குற்றம் சுமத்தியுள்ளது.

யூசுஃப் பதான் திருமண நிச்சயதார்த்தம்


யூசுஃப் பதான் திருமண நிச்சயதார்த்தம்இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யூசுஃப் பதானுக்குத் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அஃப்ரீன் என்னும் பெயருடைய (பிஸியோதெரஃபிஸ்ட்)மருத்துவரை மணக்க உள்ளார் யூசுஃப் பத்தான்.

கிரிக்கெட்- பங்களாதேஷ் வெற்றி- சச்சின் சதம் வீண்!

மிர்புர்:ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பங்களாதேஷிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ராகுல் டிராவிட் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ராகுல் டிராவிட் ஓய்வுபெங்களூரு : இந்திய கிரிக்கெட்டின் சுவர் என்று போற்றப்படுவரும் இந்திய பேட்டிங்கில் நங்கூரமாய் விளங்கிய சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மெனுமான ராகுல் டிராவிட் தன்னுடைய 16 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்விலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.

Page 1 of 7

Latest Articles: