இந்நேரம்.காம் | செய்தி | Tamil News

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

விளையாட்டு அரங்கினுள் தீ வைத்த ரசிகர்கள்(காணொளி)!

விளையாட்டு அரங்கினுள் தீ வைத்த ரசிகர்கள்(காணொளி)! விளையாட்டு அரங்கினுள் ஏற்பட்ட வன்முறையில், ரசிகர்கள் அரங்கின் கேலரிகளுக்கு  தீ வைத்த சம்பவம், துருக்கி நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சர்வதேச ஒலிம்பிக் வாரியம் கண்டனம்!

இந்தியாஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டிற்கு  சர்வதேச ஒலிம்பிக் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"சாய்னா மட்டும்தான் வீராங்கனையா?" - சக வீராங்கனை ஆவேசம்!

சாய்னாஇந்தியாவின் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வாலுக்கு மட்டும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்து, சக வீராங்கனை  ஜூவாலா கட்டா வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாலியல் வழக்கில் ஆண் என்று நிரூபணமானார் தடகள வீராங்கனை!

விளையாட்டுமேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தடகளவீராங்கனை பிங்கி பிரமானிக் 2006ல் ஆசிய விளையாட்டு 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று பிரபலமானார்.

அத்வானிக்கு உலக சாம்பியன் பட்டம்!

அத்வானிக்கு உலக சாம்பியன் பட்டம்! இந்திய பில்லியாட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி(27) இந்த ஆண்டின் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Page 26 of 30

கருத்தளிக்கும் மொழி தேர்வு செய்க:
Latest Articles: