இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு விளையாட்டு செய்திகள் அஜ்மானில் நடைபெற்ற கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி!

அஜ்மானில் நடைபெற்ற கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி!

அஜ்மானில் நடைபெற்ற கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டிஅஜ்மான் : அஜ்மானில் வெள்ளிக்கிழமை 17.02.2012 மாலை நடைபெற்ற கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஷார்ஜா சிட்டி சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

ஷார்ஜா சிட்டி சேலஞ்சர்ஸ் அணி, ராஸ்கைமா டெஸர்ட் ஸ்டார்ஸ் அணியினை பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அணியின் ஸ்கோர் விபரம் :

ராஸ்கைமா டெஸர்ட் ஸ்டார்ஸ் : 89/3  (12 ஓவர்)

அஜ்மானில் நடைபெற்ற கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டிஷார்ஜா சிட்டி சேலஞ்சர்ஸ் : 92/1  (11.4 ஓவர்)

வெற்றிக் கோப்பையினை கார்ஸ் முதுநிலை பொதுமேலாளர் சலீம் அன்சாரி வழங்கினார். நிகழ்வில் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். நலத்துறை அலுவலர் அப்துல் கனி நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

- முதுவை ஹிதாயத்

 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: