இலங்கை கிரிக்கெட் வீரர் கைது

1849

கொழும்பு (05 ஜூலை 2020) : இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர் குஷால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கையில் பனாதூரா என்ற பகுதியில் காரை ஓட்டிச் சென்ற குஸால் மெண்டிஸ், ஒரு முதியவர் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்

இதனையடுத்து இவரை கைது செய்த காவல்துறையினர் இன்று நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்கின்றனர் .