அதிராம்பட்டினம் (25 ஜூலை 2018): அதிராம்பட்டினத்தில் ஏ.டி.எம்மில் அனாதையாக கிடந்த ரூ 45 ஆயிரத்தை கண்ட இரண்டு மாணவர்கள் அதனை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

பட்டுக்கோட்டை (02 ஜூலை 2018): அகில இந்திய வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவி சாதனை புரிந்துள்ளார்.

அதிராம்பட்டினம் (30 மே 2018): அதிராம்பட்டினத்தில் புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு இந்துக்கள் மதிப்பளித்து ஒற்றுமைக்கு மற்றுமொரு உதாரணமாக திகழ்ந்துள்ளனர்.

அதிராம்பட்டினம் (23 மே 2018): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 'கிங் ஷாப்பிங் மால் & பார்மஸி' என்ற பெயரில் புதிய புதிய நிறுவனம் திறப்புவிழா காணவுள்ளது.

தஞ்சை (03 மே 2018): தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது ஜெஸிம் என்பவருக்கு இந்திய அரசு, "சிறந்த குடிமகன்" விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.

Page 1 of 2

Search!