லண்டன் (29 ஜூன் 2019): இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கவுள்ளது.

புதுடெல்லி (26 ஜுன் 2019): ஐ.நா சபையில் இந்தியா இடம்பெற பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.

லண்டன் (22 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி போராடி தோற்றது.

இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, வன்முறையை தடுக்க தவறியுள்ளது என்று அமெரிக்கா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிபிட்டுள்ளது.

லண்டன் (17 ஜூன் 2019): உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...