வாகா (01 மார்ச் 2019): விங் மாஸ்டர் அபிநந்தன் வரவேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது.

புதுடெல்லி (01 மார்ச் 2019): அபிநந்தனை சிறப்பு விமானம் மூலம் கொண்டு வர தனி விமானம் அனுப்பும் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

சென்னை (01 மார்ச் 2019): இந்திய விமானப் படை விமானி அபிநந்தனின் பெற்றோருக்கு சென்னை விமான நிலையத்தில் சக பயணிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி (01 மார்ச் 2019): இந்திய போர் விமான விமானி அபிநந்தனின் வீடியோக்கள் அனைத்தையும் நீக்கம் செய்யுமாறு யூடூபுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ரியாத் (01 மார்ச் 2019): இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தை தவிற்க அரபு நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...