கொழும்பு (18 பிப் 2019): சொகுசு வாழ்வை துறந்து பணிக்குச் செல்ல பேருந்தில் பயணிக்கிறார் முன்னாள் இலங்கை அமைச்சர் அனந்தி சசிதரன்.

மதுரை (15 பிப் 2019): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம், ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொழும்பு (09 பிப் 2019): போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இராதாகிருஸ்ணன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு (08 பிப் 2019): பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயிலும் ஆசிரியர் பயிலுனர்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கொழும்பு ( 06 பிப் 2019): பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியல் கல்லூரியின் (05.02.2019) அன்று இரவு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...