லண்டன் (22 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி போராடி தோற்றது.

லண்டன் (21 ஜூன் 2019): நேற்று உலகக் கோப்பை மட்டைப்பந்து சுற்று ஆட்டமொன்றில் வலுவான ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய வங்கதேச அணி போராடித் தோற்றது. 50 சுற்று வீச்சுகளுக்கு 333 ஓட்டங்கள் எடுத்த வங்கதேச அணி 48 ஓட்டங்கள் வேறுபாட்டில் தோல்வி கண்டது.

இஸ்லாமாபாத் (19 ஜூன் 2019): தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டுமென்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுவினை கலைக்க வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

லண்டன் (17 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம்.

லண்டன் (17 ஜூன் 2019): உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...