ஐதராபாத் (13 மே 2019) : ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

ஜெய்ப்பூர் (26 மார்ச் 2019): ஐபிஎல் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் சவ்கிதார் சோர்ஹே என்ற முழங்கியது பாஜகவினரை பதற வைத்துள்ளது.

மும்பை (28 மே 2018): ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

பெங்களூரு (02 மே 2018): ஐபிஎல் போட்டியில் பெங்களூரு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் அதற்கு ராசியில்லாத அனுஷ்காவே காரணம் என்று கோஹ்லியின் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை (12 ஏப் 2018): சென்னையில் நடைபெற இருந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...