லண்டன் (06 ஜூலை 2019): சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தான் வீரர் சுஹைப் மாலிக் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மும்பை (10 ஜூன் 2019): சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புதுடெல்லி (13 பிப் 2019): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி.20 போட்டிகளிலிருந்து ஓய்வு கொடுக்கப் படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியாத் (31 டிச 2018): சவூதியில் கடந்த மூன்று மாதங்களில் 5.5 லட்சம் பேர் நிரந்தர பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

புதுடெல்லி (04 டிச 2018): பிசிசிஐ அணியின் தொடக்க ஆட்டக்கார கவுதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...