சென்னை (07 நவ 2018): மது விற்பனையில் இந்த ஆண்டு மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளது.

சென்னை (25 ஜூன் 2018): 12 வயதே நிரம்பிய சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா சத்தமில்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர் சர்வதேச செஸ் போட்டியில் வென்று உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

தண்ணீருக்காக பல ஆண்டுகள் போராடிக் கொண்டு இருக்கும் இச்சூழலில் மதம், இனம், ஜாதி பார்க்காமல் கூடி முடிவெடுத்து வெற்றி பெற்றிருக்கின்றனர் லால்பேட்டை மக்கள்.

அதிராம்பட்டினம் (02 ஜூன் 2018): இஸ்லாமிய கல்வியிலும், உலக கல்வியிலும் ஒரு சேர சாதித்துள்ளனர் அதிரையை சேர்ந்த இரட்டை சகோதரர்கள்.

மும்பை(24 பிப் 2018): உலகின் அதிக எடையுள்ள மூளை கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கம் செய்து மும்பை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...