புதுடெல்லி (18 ஜூலை 2018): இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் கேப்டன் முஹம்மது ஷாஹிதுக்கு வழங்கப் பட்ட பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகள் உட்பட அனைத்து விருதுகளையும் திருப்பி அளிக்க அவரது மனைவி முடிவெடுத்துள்ளார்.

கொழும்பு (18 மார்ச் 2018): நிதாஸ் கோப்பைக்கான முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி பிசிசிஐ கோப்பையை வென்றது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!