பிரேசில் (29 ஆக 2019): உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் தங்கம் வென்றார்.

சுவிட்சர்லாந்து (25 ஆக 2019): உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...