சென்னை (10 மார்ச் 2019): நாடாளுமன்றாத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை (10 மார்ச் 2019): தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

சென்னை (06 மார்ச் 2019): கோபேக் மோடி என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் ஆக்கியது தமிழர்கள் இல்லை என்ற புது கதை விட்டுள்ளது துக்ளக் பத்திரிகை.

கடலூர் (05 மார்ச் 2019): தமிழகத்தில் மகா சிவராத்திரியையொட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...