தூத்துக்குடி (16 ஏப் 2019): தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை (03 ஏப் 2019): தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் தமிழிசை சவுந்திரராஜனை கனிமொழி வாழ்த்தியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைத் திட்டமிட்டு வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளது தூத்துக்குடி காவல்துறை என்பதையும் அதற்குக் காரணமானவர்கள் தென்மண்டல காவல்துறை தலைவர் சைலேஷ் குமார் யாதவ், எஸ்.பி அருண்குமார், டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கார் போன்றோர் என்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார் முகிலன். அவை வெளியிடப்பட்ட நாளான கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரவிலிருந்து முகிலனைக் காணவில்லை.

சென்னை (27 ஜன 2019): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

புதுடெல்லி (08 ஜன 2019): ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் ஆலையை திறக்க அனுமதி அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...