கிறிஸ்ட்சர்ச் (15 மார்ச் 2019): உலகில் எங்கு பயங்கரவாத தக்குதல் நடந்தாலும் உடனே ஒரு ட்வீட் மூலம் கண்டனம் தெரிவிக்கும் இந்திய பிரதமர் மோடிக்கு நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதல் குறித்து தகவல் எட்டவில்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கிறிஸ்ட்சர்ச் (15 மார்ச் 2019): நியூசிலாந்தில் மசூதிகள் மீது நடத்தப் பட்ட பயங்கரவாத தக்குதலில் காயம் அடைந்த இந்தியரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்ட்சர்ச் (15 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பிசிசிஐ கிரிக்கெட் கேப்டன் கோஹ்லி, மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடி ஆகியோர் கடும் கண்டனம் தெர்வித்துள்ளனர்.

கிறிஸ்ட்சர்ச் (15 மார்ச் 2019): நியூசிலாந்து இரண்டு மசூதிகளில் நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச் (15 மார்ச் 2019): நியூசிலாந்து இரண்டு மசூதிகளில் நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...