ஐதராபாத் (26 பிப் 2019): பாகிஸ்தான் எல்லையில் ஜெய்ஸ் இ முஹம்மது பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய விமானப் படை தாக்குதலுக்கு AIMIM தலைவர் அசாதுத்தீன் உவைசி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (13 பிப் 2019): நாடாளுமன்றத்தில் இன்று முலாயம்சிங் யாதவ் பிரதமர் மோடியை வாழ்த்திப் பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை (02 ஜன 2019): பொங்கல் பரிசுடன் ரூ 1000 வழங்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

மும்பை (21 மார்ச் 2018): கடைசி பந்தில் சிக்சர் அடித்து பிசிசிஐ அணியின் வெற்றிக்கு வித்திட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியாண்டட் பாராட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...