துபாய் (20 நவ 2019): ஐக்கிய அரபு அமீரக பள்ளிகள் புதன்கிழமை (20 நவம்பர் 2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கட்  (14 நவ 2019): ஓமனில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை (03 நவ 2019): சென்னையை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த பகுதியால் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை (22 அக் 2019): அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஜித்தா (29 செப் 2019): மக்கா மற்றும் மதீனாவில் பலத்த மழை பெய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...