சென்னை (21 ஜன 2019): அஜீத் ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாக வெளியான தகவலுக்கு அஜீத்குமார் அறிக்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுச்சேரி (15 செப் 2018): திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தார்.

பெங்களூரு (02 மே 2018): ஐபிஎல் போட்டியில் பெங்களூரு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் அதற்கு ராசியில்லாத அனுஷ்காவே காரணம் என்று கோஹ்லியின் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...