சென்னை(23 பிப் 2018): நடிகை திரிஷா வெளியிட்டுள்ள புதிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் பரவசமடைந்துள்ளனர்.

புதுடெல்லி(12 பிப் 2018): டெல்லியில் பேருந்தில் பயணித்த ஒருவன் சுய இன்பம் அனுபவித்ததை மாணவி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

உங்கள் கம்ப்யூட்டரில் யூடியூப் தளம் சென்று இடதுபுறமுள்ள ‘Trending’ பட்டனை அழுத்துங்கள். வரும் லிஸ்டில் முதல் பத்து வீடியோக்களில், ஏழு வீடியோக்களாவது புறம் பேசுவது, தவறாகப் பேசுவது, சகித்துக்கொள்ள முடியாத தகாத செய்திகளைப் பரப்புவது, கள்ளத் தொடர்பு செய்திகள், நடிகைகள் குறித்த கிசுகிசு, முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளை முன்னிறுத்துவது என ஒவ்வொன்றும் ஒவ்வொரு தவறான கருத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

அம்மி அரைத்து சமைப்பதை இக்கால இளைஞர்கள் மறந்தேவிட்ட அல்லது தெரியாத நிலையில் இலகுவாக அம்மி அரைக்கும் முறை வீடியோ.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது வளர்ப்பு நாயுடன் விளையாடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...