பெங்களூரு (20 ஜூலை 2019): பிரபல கன்னட டிவி நடிகை ஷோபா விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மதுரை (05 ஜூலை 2019): மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செக்கானூரணி அருகே 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை (22 ஜூன் 2019): சென்னை பிரபல தீம் பார்க்கில் ஏற்பட்ட ராட்டின விபத்தை அடுத்து அங்கு ராட்டினத்தை இயக்க போலீஸ் தடை விதித்துள்ளது.

துபாய் (07 ஜூன் 2019): துபாய் பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

துபாய் (07 ஜூன் 2019): துபாயில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...