அதிராம்பட்டினம் (17 நவ 2018): கஜா புயலால் அதிகம் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் மக்கள் நிவாரண பணி மேற்கொள்ளாததை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல், நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே நள்ளிரவு தொடங்கி அதிகாலையில் கரையை கடந்ததது. அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் மணிக்கு 111 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

தஞ்சாவூர் (16 நவ 2018): கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு தஞ்சை மாவட்டம், கடலூர், நாகப்பட்டினம் என இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஞ்சாவூர் (16 நவ 2018): கஜா புயல் காரணமாக அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 111 கி.மீ வேகத்தில் சூறைகாற்று வீசி வருகிறது.

அதிராம்பட்டினம் (25 ஜூலை 2018): அதிராம்பட்டினத்தில் ஏ.டி.எம்மில் அனாதையாக கிடந்த ரூ 45 ஆயிரத்தை கண்ட இரண்டு மாணவர்கள் அதனை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

Page 1 of 2

Search!