மறக்க முடியுமா புதுக்கோட்டை சாந்தியை. இவரின் ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வென்ற பதக்கம் பாலின குற்றச் சாட்டின் பேரில் பறிக்கப் பட்டது. இன்று வரை பறிக்கப் பட்ட அவரது பதக்கத்திற்கு விடை இல்லை.
சாதி பெருமிதம் பேசாமல் சாந்தி பெருமிதம் பேலாம்.

சென்னை (27 ஏப் 2019) : கிழிந்த செருப்புடன் ஓடி பயிற்சி பெற்று தங்கம் வென்றுள்ளேன் என்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

ஜகார்த்தா (30 ஆக 2018): ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் இரண்டு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்கள் வென்றுள்ளது.

ஜகார்த்தா 29 ஆக 2018): ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு 10 வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...