ஃபைசாபாத் (12 நவ 2018): உத்திர பிரதேச மாநிலம் ஃபைசாபாத்தில் இறைச்சி மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.

மும்பை (11 நவ 2018): கேதர்நாத் என்ற இந்தி படத்திற்கு தடை கோரி பாஜக சென்சார் போர்டுக்கு கடிதம் எழுதியுள்ளது.

கோதாவரி (10 நவ 2018): பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணிய தடை விதித்தும் ஆந்திர மாநில கிராம பஞ்சாயத்து விநோத உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை (31 அக் 2018): ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (25 அக் 2018): இந்தியாவில் ஆபாச இணைய தளங்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Page 1 of 7

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!