சென்னை (08 செப் 2019): ஆச்சி மசாலா தூளில் கலப்படம் உள்ளதாக செய்தி வெளியானதற்கு மறுப்பு தெரிவித்து அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரியாத் (31 ஆக 2019): சவூதியில் பணியிடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

சென்னை (1 ஆக 2019): கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு பொருட்களுக்கு தடை விதித்து .உணவு பாதுகாப்பு துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

துபாய் (29 ஆக 2019): எத்திஹாத் விமானத்தில் மேக்புக் மற்றும் ப்ரோ லேப்டாப் போன்றவைகளை கையில் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

கோலாலம்பூர் (21 ஆக 2019): மலேசியாவில் ஜாகிர் நாயக் இனி எந்த கூட்டங்களிலோ சமூக வலைதளங்களிலோ பேசக் கூடாது என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...