சென்னை (21 செப் 2019): சென்னையில் கிரிக்கெட் விளையாடும்போது மார்பில் பந்து பட்டு கப்பற்படை வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத் (17 செப் 2019): பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி உள்ளிட்ட எடை கூடும் உணவுகளுக்கு புதிய பயிற்சியாளர் மிஸ்பாஹுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி (17 செப் 2019): பிசிசிஐ கிரிக்கெட் மகளிர் அணியில் எழுந்துள்ள சூதாட்டப் புகாரை அடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லாஹூர் (07 செப் 2019): முன்னாள் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் அப்துல் காதர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.

துபாய் (21 ஆக 2019): பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்தியாவை சேர்ந்த பொறியியலாளர் சாமியா அர்ஜு என்ற பெண்ணை மணந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...