சென்னை (10 ஏப் 2018): ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

சென்னை (03 ஏப் 2018): காவிரி நீர் விவகாரத்தில் தமிழக மக்கள் எதிர்ப்பை காட்டி வரும் நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டைக் காண சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் செல்ல வேண்டாம் என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (02 ஏப் 2018): ராணுவ உடை அணிந்து பிசிசிஐ முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி பத்ம பூஷண் விருது பெற்றார்.

புதுடெல்லி (25 மார்ச் 2018): பிசிசிஐ அணியில் வேகப் பந்து வீச்சாளர் முஹம்மது சமி சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.

மும்பை (21 மார்ச் 2018): கடைசி பந்தில் சிக்சர் அடித்து பிசிசிஐ அணியின் வெற்றிக்கு வித்திட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாவித் மியாண்டட் பாராட்டியுள்ளார்.

Page 3 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!