புதுடெல்லி (19 ஆக 2019): செக் குடியரசு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் முஹம்மது அனஸ் மற்றும் ஹிமா தாஸ் ஆகியோர் 300 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளனர்.

சென்னை (24 ஏப் 2019): ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்றுள்ள கோமதி மாரிமுத்துவை இருட்டடிப்பு செய்யும் விதமாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திருச்சி (24 ஏப் 2019): 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

புதுடெல்லி (18 ஜூலை 2018): இந்தியாவின் முன்னாள் ஒலிம்பிக் கேப்டன் முஹம்மது ஷாஹிதுக்கு வழங்கப் பட்ட பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகள் உட்பட அனைத்து விருதுகளையும் திருப்பி அளிக்க அவரது மனைவி முடிவெடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...