சென்னை (21 அக் 2018): திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மதுரை (20 அக் 2018): கவிஞர் வைரமுத்து உணவு ஓவ்வாமை காரணமாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மதுரை மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (20 செப் 2018): அமைச்சர் சி.வி. சண்முகம் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

கொச்சி (14 ஆக 2018): பிரபல நடிகை அமலா பால் காயம் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (12 ஜூலை 2018): மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

Page 1 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!