ஐதராபாத் (03 மார்ச் 2019): முஸ்லிம் பெயரில் இம்ரான் கான் விளையாடுவதாக AIMIM தலைவர் அசாதுத்தீன் உவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி (28 பிப் 2019): இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை விடுவிப்பதாக இம்ரான் கான் அறிவித்துள்ளதை அடுத்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் அமைச்சருமான சித்து இம்ரான் கானை பாராட்டியுள்ளார்.

இஸ்லாமாபாத் (25 பிப் 2019): புல்வாமா தாக்குதல் குறித்து உரிய ஆதாரங்களை அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் (08 ஜன 2019): இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெறுமேயானால் அது தற்கொலைக்கு சமம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் (22 செப் 2018): இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து செய்யப் பட்டதற்கு பாக் பிரதமர் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...