இஸ்லாமாபாத் (06 ஆக 2018): இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் ஆவதற்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இஸ்லாமாபாத் (02 ஆக 2018): பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இந்தியாவிலிருந்து நடிகர் அமீர்கான், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ் கவாஸ்கர், சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

ஐதராபாத் (27 ஜுலை 2018): கிரிக்கெட்டில் எடுத்த துணிச்சலான முடிவுகளை பிரதமராக பாகிஸ்தானுக்காக இம்ரான்கான் எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிசிசிஐ கேப்டன் அசாருத்தீன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் (25 ஜூலை 2018): பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான்கான் முன்னிலை வகிக்கிறார்.

இஸ்லாமாபாத் (27 ஜூன் 2018): பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் குறித்து பரவிய வதந்தியை அவரே பார்த்து சிரித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...