கிறிஸ்ட்சர்ச் (16 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலை அடுத்து 9 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவா (14 மார்ச் 2019): மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாத பட்டியலில் சேர்க்க சீனா மறுப்பு தெரிவித்துவிட்டது.

புதுடெல்லி (07 மார்ச் 2019): சவூதி அரேபியாவுக்கான இந்திய தூதுவராக அவ்சஃப் சயீத் நியமிக்கப் பட்டுள்ளார்.

ஐதராபாத் (03 மார்ச் 2019): முஸ்லிம் பெயரில் இம்ரான் கான் விளையாடுவதாக AIMIM தலைவர் அசாதுத்தீன் உவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு (03 மார்ச் 2019): காஷ்மீரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் சண்டையில் 2 சிஆர்பிஎப், 2 ஜம்மு போலீசார் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...