ஸ்ரீநகர் (27 பிப் 2019): காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

இஸ்லாமாபாத் (27 பிப் 2019): கடந்த பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 42 பேர் கொல்லப்பட்டனர்.

புதுடெல்லி (26 பிப் 2019): புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மத்திய வெளியுரவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (26 பிப் 2019): பாகிஸ்தான் எல்லையில் பலாகோட் மீது தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இதுதான் அந்த வீடியோ என்று வீடியோ கேம் ஒன்று வைரலாகி வருகிறது.

ராவல்பிண்டி (26 பிப் 2019): பாகிஸ்தான் பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் யாருக்கும் சேதம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...